கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை
6 view
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, பொருத்தமான தீர்வுகள் தேவைப்படும் பாரிய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் நாடு இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தேசிய இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சில பிரச்சினைகள் மற்றும் எடுக்கக்கூடிய ஆரம்ப நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு […] The post கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை appeared first on Tamilwin Sri Lanka.
The post கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
