உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
6 view
மாஸ்கோ,ஜன 05 உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார். அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் […] The post உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உக்ரைனில் 2 நாட்கள் போர் நிறுத்தம்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
