பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு
6 view
இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2023 ஜனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. The post பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
