இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி
7 view
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. பூனேவில் இடம்பெறும் இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். The post இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி appeared first on Tamilwin Sri Lanka.
The post இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
