திருமலை இந்துக் கல்லூரியின் விழிப்புணர்வுப் பேரணி!
7 view
திருகோணமலை கோனேஸ்வரா இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை விழிப்புணர்வு நடைபவனியும் ,வாகனப் பேரணியும் இடம்பெற்றது. இதன் போது வாகனங்களிலும் நடைபவணியாகவும் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை நிருவாகத்தினர் சென்றதை அவதானிக்க முடிந்தது.
The post திருமலை இந்துக் கல்லூரியின் விழிப்புணர்வுப் பேரணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை இந்துக் கல்லூரியின் விழிப்புணர்வுப் பேரணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.