யாழ். மாநகர முதல்வர் இராஜினாமா விவகாரம் : ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அட்வைஸ்!
6 view
யாழ். மாநகர முதல்வர் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் சட்டம் மற்றும் உள்ளூராட்சி சட்டம் எதைச் சொல்கிறதோ அதை செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் குலேந்திரன் (குயிலன்) தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பங்குபற்றிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கலந்துரையாடலில் மாநகர சபை உறுப்பினர்கள் பங்கு பெற்ற வேண்டிய தேவை இல்லை. இருந்து ஆளுநர் அழைத்ததன் காரணமாக மரியாதை நிமித்தம் அவருடைய செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருடன் மாநகர சபை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினோம். யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை யாவரும் அறிந்ததே. இவ்வாறு பதவி விலகல் இடம் பெற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பாக உள்ளூராட்சி ஆணையாளர்…
The post யாழ். மாநகர முதல்வர் இராஜினாமா விவகாரம் : ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அட்வைஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். மாநகர முதல்வர் இராஜினாமா விவகாரம் : ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய அட்வைஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
