இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா
6 view
ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக இவ்வருடம் இலங்கைக்கு சவூதி ஹஜ் அமைச்சினால் 3500 கோட்டா வழங்கப்படவுள்ளது. அத்தோடு வயதுக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரிவித்தார்.
The post இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.