கடலுக்குள் கவர்ச்சியை அள்ளி இறைத்த ஐஸ் நடிகை!
5 view
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் பிக்பாஸ் சீசனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் இலட்சக்கணக்காண ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்தனர். அதேவேளை இவர் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தாத்தா தற்போது கடலுக்குள் இறங்கி குட்டையான காற்சட்டை போன்ற உடையுடன் தனது கவர்ச்சியை வாரி இறைத்துக் காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
The post கடலுக்குள் கவர்ச்சியை அள்ளி இறைத்த ஐஸ் நடிகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலுக்குள் கவர்ச்சியை அள்ளி இறைத்த ஐஸ் நடிகை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
