புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
6 view
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று (04) நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, மாகும்புர – காலி இடையிலான புதிய பேருந்து கட்டணம் 930 ரூபாவாகவும், மாகும்புர – மாத்தறைக்கு இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுவலை – மாத்தறைக்கு இடையிலான புதிய சொகுசு பேருந்து கட்டணம் 1260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு – கதிர்காமம் […] The post புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
