வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மஹிந்த நியமனம்
6 view
வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த மஹிந்த குணரட்ண வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். The post வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மஹிந்த நியமனம் appeared first on Tamilwin Sri Lanka.
The post வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மஹிந்த நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக மஹிந்த நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
