இன்றைய ராசி பலன்கள் 5/1/2023
6 view
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.1.2023. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.22 மணி வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று இரவு 10.30 மணி வரை மிருகசீரிடம். பின்பு திருவாதிரை. விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம்செல்வத்தை சேர்ப்பீர்கள். அதோடு செல்வாக்கையும் சேர்ப்பீர்கள். நில விற்பனையில் அதிரடியாக லாபம் பார்ப்பீர்கள். இரவு பகல் பாராமல் வேலை செய்து பணவரவை அதிகரிப்பீர்கள். கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வீர்கள். திடீரென வெளியூர் பயணம் செல்கின்ற வாய்ப்பை பெறுவீர்கள். ரிஷபம்பொருளாதாரத்தில் முன்னேறி உறவினர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். அரசாங்க வேலையை அலுப்பில்லாமல் செய்வீர்கள். போகும் இடமெல்லாம் செல்வாக்கை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை புகுத்துவீர்கள். மிதுனம்வேலை செய்யும்…
The post இன்றைய ராசி பலன்கள் 5/1/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்றைய ராசி பலன்கள் 5/1/2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
