தனது மகளையே திருமணம் செய்த முதியவரால் ஏற்பட்ட பரபரப்பு !

11 view
முதியவர் ஒருவர் தனது சொந்த மகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று போலியானது என தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு 62 வயது முதியவர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோவில் முதியவர் ஒருவரும், இளம்பெண்ணும் மாலை அணிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ முதலில் டிசம்பர் 25 அன்று ட்ரோல் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது. மேலும், இதே வீடியோ டெக்பரேஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பரேஷ் சதாலியாவின் யூடியூப் பக்கத்திலும் உள்ளது. அதுமட்டுமின்றி, டெக்பரேஷ் இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயதானவர் இளம் பெண்ணை திருமணம் செய்யும் வீடியோவும், வயதான பெண் ஒரு இளைஞனை திருமணம் செய்யும் வீடியோவும், இரண்டு பெண்கள் ஆணை திருமணம் செய்யும் வீடியோவும் உள்ளது. இந்தப் பக்கத்தில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் நிறைய உள்ளன. இப்போது பகிரக்கூடிய…
The post தனது மகளையே திருமணம் செய்த முதியவரால் ஏற்பட்ட பரபரப்பு ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース