முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
12 view
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் 2023/01/03அன்று வெளிக்கள கடமைக்காக சென்ற பிரதேச செயலாளரை கடமை செய்ய விடாது தடுத்து ,அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமையை கண்டித்து இன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
The post முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.