டேவிட் கமரூன், கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்!

6 view
ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் அவர்கள், இலங்கைக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்த போது, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை நேரில் வருகை தந்து பார்வையிட்டுள்ளார்.    ஆணைக்குழு உறுப்பினர் ரியாஸ் மிகுலர் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர் விந்தியா வீரசேகர, CHEC Port City Colombo (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளரான யாங் லூ ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட திரு. கமரூன் அவர்கள் அரச-தனியார் கூட்டாண்மையின் அம்சங்களையும், பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் இத்திட்டத்தின் வினையூக்கமான வகிபாகத்தையும் கேட்டறிந்து கொண்டார். இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் நாயகமான ரேணுகா வீரக்கோன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். முன்னாள் பிரதமருக்கு விளக்கமளித்த CHEC Port City Colombo (pvt) Ltd இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரான துல்சி அலுவிஹார அவர்கள், வணிகங்கள் கொழும்பு துறைமுக நகரத்தைப் பிராந்தியத்தை…
The post டேவிட் கமரூன், கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース