ஜனவரி முதல் வரி நீக்கம் – சிரேஷ்ட பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு!
6 view
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி ஒரு இலட்சத்திற்கும் குறைவாக இருப்பின் குறித்த கணக்கிற்கான 5% நிறுத்தி வைப்பு வரி நீக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
The post ஜனவரி முதல் வரி நீக்கம் – சிரேஷ்ட பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனவரி முதல் வரி நீக்கம் – சிரேஷ்ட பிரஜைகளுக்கான முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.