இறக்குமதியிலும் சிக்கலா..! – முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
7 view
நாட்டில் தற்போது நிலவும் முட்டை தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான ஒரே வழி முட்டை இறக்குமதி செய்வது என அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், முட்டை இறக்குமதியின் போது கட்டணங்கள் பெறுவதால் சிக்கல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டை இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கமைய முட்டை விற்பனையாளர்கள் சங்கம் நேற்று முதல் முட்டை ஒன்றை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
The post இறக்குமதியிலும் சிக்கலா..! – முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறக்குமதியிலும் சிக்கலா..! – முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.