சூரியப்படலம் மீதான வரி நீக்கம்!
7 view
சூரியப்படலம் நிலையான மாற்றிகள்/இன்வெர்ட்டர்கள் மீதான துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து வரி (PAL) நீக்கப்பட்டடுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி நீக்கம் அமுலாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post சூரியப்படலம் மீதான வரி நீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சூரியப்படலம் மீதான வரி நீக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.