2023ஆம் ஆண்டு எண் கணிதம் உங்களுக்கு எப்படி அமைய போகிறது!
7 view
எண் கணிதம் என்றால் என்ன? உங்கள் பிறந்த திகதியின் அடிப்படையில், அந்த எண்களில் சிலவற்றின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எண் கணிதம் என்பது அந்த நோக்கத்திற்காக எழுதப்பட்ட ஒரு வேத முறை. உங்கள் எண்ணங்களை ‘ எண்கள் ‘ மூலம் நிறைவேற்றும் கணித அறிவியல் . இதை ஆங்கிலத்தில் நியூமராலஜி என்று சொல்வார்கள். இந்த பிரபஞ்சமே அணுக்களின் எண்ணிக்கையால் ஆனது. நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும், எண்கள் இங்கே முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, ‘உங்கள் வயது என்ன?, உங்கள் உயரம் என்ன? எவ்வளவு எடை?” இந்தக் கேள்விகள் அனைத்தும் எண்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த அடிப்படை தத்துவம் எண் கணிதம். ஆங்கில எழுத்துக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையவை எண்கள் எண்களின் கிரக அதிபதிகள் A, J, I, Y, Q – 1 (சூரியனால் ஆளப்பட்டது) B, K, R – 2 ( சந்திரனால் ஆளப்பட்டது) C,…
The post 2023ஆம் ஆண்டு எண் கணிதம் உங்களுக்கு எப்படி அமைய போகிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023ஆம் ஆண்டு எண் கணிதம் உங்களுக்கு எப்படி அமைய போகிறது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
