ஜில்லுனு தண்ணி குடிச்சா இந்த பிரச்சனைகள் வருமாம்; எச்சரிக்கை மக்களே!
13 view
குளிர்ந்த நீர் குடித்தால் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள். தொண்டை வலி முதல் இதய துடிப்பு பிரச்சனை வரை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். சிலர் குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இதை செய்யக்கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். குளிர்காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஏனெனில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளை செய்ய உதவுகிறது. எனவே, தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம் சிலர் குளிர் காலத்திலும் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இதை செய்யக்கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். தொண்டை வலி குளிர்காலத்தில், சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகள் அதிகரிக்கும்.…
The post ஜில்லுனு தண்ணி குடிச்சா இந்த பிரச்சனைகள் வருமாம்; எச்சரிக்கை மக்களே! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜில்லுனு தண்ணி குடிச்சா இந்த பிரச்சனைகள் வருமாம்; எச்சரிக்கை மக்களே! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
