இன்றைய ராசிபலன் 2/1 /2023

6 view
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை 2.1.2023. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.28 வரை ஏகாதசி. பின்பு துவாதசி. இன்று மாலை 05.48 மணி வரை பரணி. பின்பு கிருத்திகை. அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம்அலுவலகப் பணிகள் மூலம் கவலை உண்டாகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் அடைவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படும். ரிஷபம்பெண்கள் இக்கட்டான சூழ்நிலையை துணிவுடன் சமாளிப்பார்கள். நண்பர்கள் உறவினரிடம் நல்லுறவு நீடிக்கும். தொழிலுக்குத் தேவையான பணம் வந்து சேரும். மாணவர்கள் மன அழுத்தம் குறைந்து…
The post இன்றைய ராசிபலன் 2/1 /2023 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース