பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவர்
6 view
காதி நீதிபதிகளாக பெண்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான திருத்தங்களை முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ளதாக என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
The post பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்கள் காதிகளாக நியமிக்கப்படுவர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.