நைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
6 view
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் பவுச்சி மாகாணம் உள்ளது. இந்த மாகானத்தில் அமைந்துள்ள கஞ்சுவா என்ற நகரில் பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும், 16 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். The post நைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post நைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நைஜீரியாவில் பஸ்சின் டயர் வெடித்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
