முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
8 view
முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவி உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் சாரதி வாகனத்தை நிறுத்தாது ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுத்து வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் குதித்துள்ளார். இந்த நிலையில் வாகனத்தில் இருந்து மாணவர்கள் குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது தலையில் படுகாயமடைந்த […] The post முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு appeared first on Tamilwin Sri Lanka.
The post முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
