வெள்ளவத்தை கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்: வைரலாகும் புகைப்படங்கள்!

12 view
கடற்கரைகளை மாசுபடுத்தும் நிராகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு  நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெள்ளவத்தை கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட 1500 வெற்றுப்போத்தல்கள் கொண்டதாக காணப்படுகின்றது. முத்து பாதுகாப்பாளர்களின் கூற்றுப்படி, அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாடு காரணமாக இலங்கையின் கடல் சூழல் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்த இந்த மரம் கட்டப்பட்டது என்றார்.
The post வெள்ளவத்தை கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம்: வைரலாகும் புகைப்படங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース