புத்தளத்தில்,பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு!

7 view
பல்கலைக்கழகத்தில் 1ம் வருடத்தில் கல்வி கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கான 2020/21  இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகம் புத்தளம் இளங்களை பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வொன்று புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தைல் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் புத்தளம் இளங்களை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுபினர் அலிசப்ரி ரஹீம் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு புத்தளம் நகரசபைத் தலைவர் எம்.எஸ்.எம் ரபீக் மற்றும் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம் இன்பாஸ் மற்றும் கொழுமு பல்கலைக்கழக விரிவுரையாளர் நஸீஹா ஹிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
The post புத்தளத்தில்,பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース