வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை
24 view
கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) வைத்தியசாலை விடுதியில் (வார்ட்) 2,000 ரூபாவுக்கு 173 போதை மாத்திரைகளை விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை பரகம்மன நாமல் உயன பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மகனும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். The post வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை appeared first on Tamilwin Sri Lanka.
The post வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வைத்தியசாலை விடுதிகளில் போதை மாத்திரை விற்பனை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
