பாரத பிரதமரை இலங்கைக்கு வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு!

19 view
அடுத்த வருடம் (2023) இந்திய வம்சாவழி மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் ஆகின்றது. இதனை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து  நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்நிகழ்வுக்கு இந்தியப் பிரதமருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான செளமியபவனில் இடம்பெற்றது.
The post பாரத பிரதமரை இலங்கைக்கு வருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース