இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான்
2 view
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணையில் 2 கப்பல்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று, இந்தியாவை நோக்கி வந்த கப்பல் ஆகும். எபமினன்டோஸ் என்ற அந்த கப்பல், விதிகளை மீறி விட்டது என ஈரான் தெரிவித்து உள்ளது. இதேபோன்று, எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா என்ற கப்பலையும் ஈரான் முடக்கியுள்ளது. இதில் எம்.எஸ்.சி., உலக அளவில் மிக பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றாகும். இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்து உள்ளது. கடல்சார் பாதுகாப்பை மோசடி செய்யும் […]
The post இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
