புதுக்குடியிருப்பு பாடசாலையில் பதற்றம்; சக மாணவர்களை தாக்கிய மூவர் சிறையில்
1 view
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் […]
The post புதுக்குடியிருப்பு பாடசாலையில் பதற்றம்; சக மாணவர்களை தாக்கிய மூவர் சிறையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதுக்குடியிருப்பு பாடசாலையில் பதற்றம்; சக மாணவர்களை தாக்கிய மூவர் சிறையில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
