கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – குண்டர்களை கைது செய்ய உத்தரவு
1 view
இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமம் இலக்கம் 01 பிரிவில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீடு மர்மக் கும்பலால் அடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பணிப்புரை விடுத்துள்ளார். தங்களை தோட்டப் பாதுகாப்புப் பிரிவினர் என அடையாளப்படுத்திக்கொண்டு, கறுப்பு ஆடை மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் ஒன்று இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலின்போது […]
The post கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – குண்டர்களை கைது செய்ய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – குண்டர்களை கைது செய்ய உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
