யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
2 view
இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திட்டத்திற்கு அமைய – வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பங்குபற்றினார்களுடன் கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்றையதினம் பி. ப 03.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் வரவேற்புரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி […]
The post யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம், வவுனியாவை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
