திருமலையில் மரத்துடன் மோதிய பேருந்து; பயணிகள் பலர் காயம்
2 view
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு கங்கைப்பாலத்தருகில் தனியார் பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மூதூர் வரையான பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூருக்கு பயணிக்கும் போதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்து கிண்ணியா மற்றும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த […]
The post திருமலையில் மரத்துடன் மோதிய பேருந்து; பயணிகள் பலர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் மரத்துடன் மோதிய பேருந்து; பயணிகள் பலர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
