வியாயாடிக்குளம் கட்டுமான உடைவுக்கு காரணம் யார்?

6 view
ஜோசப் நயன் மன்னார் நீர்பாசன திணைக்களத்தினால் முறையற்ற திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்ட வியாயாடிக்குள கட்டுமான உடைவால் 559367.05 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிலவத்துறை நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்ற போதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் கட்டுமானத்தினால் இதை விட பல மடங்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் எதிர்காலத்தில் இதை விட அதிகளவான இழப்புக்கள் ஏற்படலாம் என வடமாகாண  நிர்மாண மேம்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட வியாயாடிக்குளத்திற்கான புணரமைப்பு பணிகள் பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே குளத்தின் வான் பகுதியின் ஊடாக மேலதிக நீரை வெளியேற்றும் கட்டமைப்பு சுவர் இடிந்து நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளமை அப்பகுதியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை நீர்பாசன திணைக்கள எல்லைக்குள் காணப்படும் வியாயடிக் குளம் மன்னார் மாவட்டத்தில்  பெரிய குளங்களில் ஒன்றாகும் அனுராதபுர மாவட்டத்தின் மேதகம வாவியின் ஊடாக வருடத்தில் 9 மாதங்களுக்கு மேலாக இவ் குளத்திற்கு  மேலதிக நீர்…
The post வியாயாடிக்குளம் கட்டுமான உடைவுக்கு காரணம் யார்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース