மீனவ சமுகத்தின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காதீர்கள்- ஆசிரியர் சங்கத்திடம் அன்னராசா கோரிக்கை!
6 view
மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் பாடசாலைகளில் படத் தொழில் சமூகங்களைச் சார்ந்த மாணவர்களின் விவரங்கள் கோரப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அவர் அவ்வாறு கருத்தையும் முன்வைப்பதற்கு முன்னர் மீனவ சமூகங்கள் சார்ந்த அமைப்புக்களுடன் கலந்துரையாடி குறித்த கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். மீனவ சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்ற நிலையில் நாம் பலரிடம் எமது சமூகம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தோம். மீனவ சமூகம் பொருளாதார நெருக்கடி காரணமாக…
The post மீனவ சமுகத்தின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காதீர்கள்- ஆசிரியர் சங்கத்திடம் அன்னராசா கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவ சமுகத்தின் முன்னேற்றத்தில் தடையாக இருக்காதீர்கள்- ஆசிரியர் சங்கத்திடம் அன்னராசா கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
