இலங்கை தகுதியுடையது! மகிழ்ச்சித் தகவலை அறிவித்த உலக வங்கி
6 view
சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக வங்கி அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் இதனை அறிவித்துள்ளது.
The post இலங்கை தகுதியுடையது! மகிழ்ச்சித் தகவலை அறிவித்த உலக வங்கி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தகுதியுடையது! மகிழ்ச்சித் தகவலை அறிவித்த உலக வங்கி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.