கற்போம் கற்பிப்போம்! விழித்தெலும் மலையகம்!!

6 view
கல்வி கற்போம்! கற்பிப்போம்! எனும் தொனிப்பொருளில் அட்டன் கல்வி வலயம் சலன்கந்த பிரதேச பாடசாலைகளில் தரம் 05 இல் கல்விப்பயிலும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு  04/12/2022 தினத்தன்று நடைபெற்றது. நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் ராமச்சந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் என்பீல்ட் , எட்லி, இன்வெரி ஒட்டரி தமிழ் வித்தியாலய மாணவர்கள் சுமார் 95 பேர்  கலந்து கொண்டனர். குறித்த கருத்தரங்கிற்கு வளவாளராக  ஆசிரியர் கிருஸ்ணகுமார் செயலாற்றினார், என்பதுடன் கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பிரதேச சபை உறுப்பினர் ராமச்சந்திரன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
The post கற்போம் கற்பிப்போம்! விழித்தெலும் மலையகம்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース