யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்! குவியும் மக்கள் கூட்டம் !

6 view
யாழ். திருநெல்வேலி பகுதியில் ‘BIGGBOSS அப்பக்கடை’ என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே பிரபலமாகிவிட்டது. இதன் காரணமாக குறித்த கடையில் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. Previous articleஇன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !
The post யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்! குவியும் மக்கள் கூட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース