யாழில் ருகன் ஆலய நந்தி சிலையை உடைத்த சந்தேக நபர்கள் !
6 view
யாழ்ப்பாணம்.காரைநகர் – பயிரிகூடல் முருகன் கோவில் பலிபீடம் (நந்தி) நேற்று இரவு காடைகளால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கோவில் பூசாரியால் உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இன்று உள்ளூர் காவல்துறையினரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
The post யாழில் ருகன் ஆலய நந்தி சிலையை உடைத்த சந்தேக நபர்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் ருகன் ஆலய நந்தி சிலையை உடைத்த சந்தேக நபர்கள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.