யாழில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !

6 view
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் சுமார் 2,640 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் 132 சிகரெட் பொதிகளை இலங்கைக்கு கடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தயான் இந்திக்க டி.சில்வா தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Previous articleயாழில் ருகன் ஆலய நந்தி சிலையை உடைத்த சந்தேக நபர்கள் !
The post யாழில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース