மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்!
6 view
மட்டக்களப்பில் அரச காரியாலயங்களில் டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) பொது சுகாதார அதிகாரிகள் அரச காரியாலயங்கள் மற்றும் பொலிஸ் தலைமையகத்தினை முற்றுகையிட்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அரச காரியாலயங்களான் வனபரிபாலன திணைக்களம், மட்டு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், மற்றும் மட்டு தலைமை பொலிஸ் நிலையம் உள்ளிட்ட அரச காரியாலயங்களில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த்து. மேலும் நுளம்பு பெருகும் அரச காரியாலயங்களுக்கு சிவப்பு அறிக்கைகளும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
The post மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு. அரச காரியாலயங்களில் விசேட டெங்கு பரிசோதனைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
