யானையை விரட்ட புதிய வெடிகள் தயார்
6 view
அண்மைக்காலமாக தியாவட்டவான், மஜ்மா நகர் பிரதேசத்தில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள காட்டு யானைகளின் ஊடுடுருவலைத் தடுக்கவும் மக்கள் குடியிருப்புக்களில் நுழையும் யானைகளை விரட்டியடிக்கவும் வன இலாகா அதிகாரிகளும், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கல்குடா டைவர்ஸ் அணியினரும் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாவட்டவான், பாலை நகர் பிரதேசத்தில் ஊடுருவிய யானைகள் பாடசாலை மதில் தோட்டம் மற்றும் பிரதேசவாசிகளின் மதில்களையும் உடைத்து சேதப்படுத்தி இருந்தது.இவ்வாறு உள் நுழைந்த யானைகளை கல்குடா டைவர்ஸ் அணியின் முன்னணி செயற்பாட்டாளரான முஹம்மது ஹலீம் அணியினர் விரட்டியடித்ததுடன், அன்றிரவு முழுவதும் யானை விரட்டும் பணியில் கல்குடா டைவர்ஸின் முன்னணி களச்செயற்பாட்டாளர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து நள்ளிரவு தாண்டியும் ஈடுப்பட்டிருந்தனர். அத்துடன் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருபவர்களில் ஒருவராக முஹம்மது ஹலீம் அவர்களைச் நேரில் சந்தித்த வன இலாகா அதிகாரிகள் ஒரு தொகுதி யானை வெடில்களை வழங்கியதுடன், அதற்கான ஆலோசனைகளையும்…
The post யானையை விரட்ட புதிய வெடிகள் தயார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானையை விரட்ட புதிய வெடிகள் தயார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
