உலகக் கிண்ணப்போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து
7 view
கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டததில். இங்கிலாந்து, அணி, செனகல் அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் பெற்றார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார். இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா மேலும் ஒரு கோலைப் பெற்றார். எனினும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.
The post உலகக் கிண்ணப்போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகக் கிண்ணப்போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
