இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

13 view
மத்திய கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வருகிறது. ஈரானை தனது மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல் அந்த நாடு அணு ஆயுதங்கள் பெறுவதை தடுக்க போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என கூறி வருகிறது. அதே வேளையில் எந்தவொரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து வருகிறது. இப்படி இருநாடுகளுக்கும் இடையே தீராப்பகை நிலவி வரும் நிலையில் ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் மொசாட் என்கிற புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகிய 4 பேரை ஈரானின் புரட்சிகர போலீஸ் படை சமீபத்தில் கைது செய்தது. இஸ்ரேல் உளவாளிகளான அந்த 4 பேரிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில்…
The post இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஈரானில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース