தவறு செய்தது தனுஷ்க மட்டுமா? இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் புகைப்படங்களுடன் வெளியான தகவல்
26 view
20 க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர்களின் நடத்தை சம்பந்தமாக சாமிக்க கருணாரத்ன கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அணியின் பல வீரர்கள், அணியின் நிர்வாக கட்டுப்பாட்டை மீறி சென்ற விதம் சம்பந்தமான புகைப்படங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத விக்ரமசிங்கவினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து எழுத்து மூலம் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் அணியின் பல வீரர்கள், ஒழுக்கம் கட்டுப்பாடுகளை மீறி, போட்டிகளுக்கு இடையில் வெளியில் சுற்றித்திரிந்து, மோசமாக நடந்துக்கொண்ட சம்பவங்களுக்கு பின்னால், மதம் சார்ந்த குழு ஒன்று இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு காரணமாக மிகவும் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது இவர்கள் சாமிக்க கருணாரத்னவை இலக்கு வைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் வெளியாகியமை சம்பந்தமாக கேள்விகள் எழுந்துள்ளன. குசல் மெண்டிஸ், ஜெப்றி வென்டர்சே,…
The post தவறு செய்தது தனுஷ்க மட்டுமா? இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் புகைப்படங்களுடன் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தவறு செய்தது தனுஷ்க மட்டுமா? இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் புகைப்படங்களுடன் வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
