மாணவியை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய காதலின் நண்பர்கள் கைது
6 view
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காதலன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டிருந்தபோது அதனை அவனின் நண்பர்கள் ஒளிந்திருந்து வீடியோ எடுத்து சிறுமியை உடல் உறவுக்க வருமாறு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய அவளது காதலன் மற்றும் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று (4) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் காதலன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவனது வீட்டில் எவரும் இல்லாத போது காதலியை கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அதனை அவனின் நண்பர்கள் 3 பேர் ஒளிந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சிறுமியின் காதலனின் நண்பர்கள் சிறுமியை தொடர்பு…
The post மாணவியை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய காதலின் நண்பர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவியை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய காதலின் நண்பர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
