மண்ணின் வளம், வாழ்வதற்கான இருப்பை கேள்விக்குள்ளாக்கும் பாத்தீனியம்!
6 view
சுற்றுப்புறச்சூழலில் வளர்ந்து இருக்கின்ற பாத்தீனியம் என்ற செடியினை யாரும் கண்டுகொள்ளுவதில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் எங்கள் மண்ணினுடைய வளத்தினை சேதப்படுத்துவதோடு மாத்திரமின்றி வாழ்வதற்கான எங்களுடைய இருப்பையும் கேள்விக்குள்ளாகின்றது என சமூக செயற்பாட்டாளரும், ஆசிரியருமான கௌரி தெரிவித்தார். சமூகம் மீடியாவுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், டிசம்பர் 5 ஆம் திகதி உலக மண் தினம். இதனை முன்னிட்டு மண்ணினை பாதுகாக்கின்ற செயற்பாடாக, அதுமட்டுமன்றி பாதீனியம் ஒழிப்பு என்ற ரீதியில் சிறகுகள் அமைப்பும், எழுதிரளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடலில் நாங்கள் பங்கு பற்றியிருந்தோம். சுற்றுப்புறச்சூழலில் வளர்ந்து இருக்கின்ற பாத்தீனியம் என்ற செடியினை யாரும் கண்டுகொள்ளுவதில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் எங்கள் மண்ணினுடைய வளத்தினை சேதப்படுத்துவதோடு மாத்திரமின்றி வாழ்வதற்கான எங்களுடைய இருப்பையும் கேள்விக்குள்ளாகின்றது. இந்த சிந்தனை அனைவருக்கும் போய் சேர வேண்டும், சட்டத்தின் மூலமோ அல்லது நிறுவனங்களின் அழுத்தங்களாலலேயோ இதனை செயற்படுத்த முடியாது. நாங்கள் ஒவ்வொருவரும் நாங்களாக அதன் தாக்கங்களை உணர்ந்துகொண்டு அதனை…
The post மண்ணின் வளம், வாழ்வதற்கான இருப்பை கேள்விக்குள்ளாக்கும் பாத்தீனியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்ணின் வளம், வாழ்வதற்கான இருப்பை கேள்விக்குள்ளாக்கும் பாத்தீனியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
