நஷ்டத்தில் இயங்கிய லங்கா சதொச இன்று இலாபகரமான நிறுவனமாக மாற்றம்

6 view
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக இருந்த லங்கா சதொச நிறுவனம், சப்ளையர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57,000 இலட்சம் மாத வருமானத்தை ஈட்டும் இடமாக மாறியுள்ளது என தநளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும், 4000 ஊழியர்களுடனும் அதிக எண்ணிக்கையிலான கிளைகளுடனும் அதிகளவிலான பொருட்களை நிர்வகிப்பது இலகுவான காரியமல்ல, அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பினால் இலாபகரமான நிறுவனமாக மாற்ற முடிந்தது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் புத்தகங்கள் மற்றும் பென்சில்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
The post நஷ்டத்தில் இயங்கிய லங்கா சதொச இன்று இலாபகரமான நிறுவனமாக மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース