பெருந்தோட்டத்துறை மக்களுக்கு ATM/CTM வசதிகள்!!
6 view
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் முதன்முறையாக தோட்டப்புற மக்களுக்காக முதல் ATM மற்றும் CTM இயந்திரத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் ரமேஷ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் அவர்களின் செயதிட்டத்தின் கீழ் குறித்த இயந்திரங்களை திறந்து மக்கள் பவனிக்காக கையளித்தனர். இது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்பதை குறிப்பிடத்தக்கது.
The post பெருந்தோட்டத்துறை மக்களுக்கு ATM/CTM வசதிகள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்டத்துறை மக்களுக்கு ATM/CTM வசதிகள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
