நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை
6 view
ஜெய்ப்பூர்,டிச 04 ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு ரவுடி கும்பல் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த ரவுடி கும்பல் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவங்களும், உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனிடையே, ராஜஸ்தானின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவரது மகள் கொனிதா (வயது 16) அதேபகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், தனது மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் பயிற்சி தரசந்த் கட்வசரா மையத்திற்கு சென்றார். அப்போது, அந்த பயிற்சி மையம் அருகே இரு தரப்பு ரவுடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல ரவுடி ராஜூ தீக் தன் வீட்டின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொன்ற ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றபோது தரசந்த் கட்வசராவிடமிருந்து அவரது கார் சாவியை வாங்க…
The post நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீட் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மகளை அழைக்க சென்றவர் சுட்டுக்கொலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
