இந்தியாவின் ‘ஜி-20’ செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு – சர்வதேச நிதியம்
10 view
இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20-யின் தலைமைத்துவத்தை தற்போது இந்தியா அலங்கரிக்கிறது. அதிகாரம் மிக்க இந்த அமைப்பு கடந்த 1-ந்தேதி முதல் இந்தியாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கான கருப்பொருளை இந்தியா வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளை இந்தியா அறிவித்து இருக்கிறது. ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றிருப்பதை உறுப்பு நாடுகள் வரவேற்று உள்ளன. அதைப்போல இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என உறுப்பு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அறிவித்து உள்ளன. கூட்டு செயல்திட்டம் அந்தவகையில் இந்தியாவின் ஜி-20 செயல் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது. இந்த அமைப்பின் திட்டம் மற்றும் கொள்கை மறுஆய்வுத்துறை இயக்குனர் செய்லா பசர்பாசியோக்லு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மிகவும் வளமான எதிர்காலத்திற்காக அவர்கள் (இந்தியா)…
The post இந்தியாவின் ‘ஜி-20’ செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு – சர்வதேச நிதியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவின் ‘ஜி-20’ செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு – சர்வதேச நிதியம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
